கம்மவார் மக்களின் நீண்ட நாள் தேடலுக்கு ஓர் நிரந்தர தீர்வு KSK Matrimony

எங்களது திருமண தகவல் மையத்தில் தற்பொழுது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நன்கு படித்த அழகான வரன்கள் (Doctors, Engineers, Govt Officials & Foreign Setteled Profiles ) உள்ளன. தங்களுடைய மகன் / மகள் /சகோதர, சகோதரிகள் / உறவினர்களுக்கு KSK தி௫மண தகவல் மையத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
kammavar naidu matrimony

Why KSK ?

தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்!!!

இனிய கம்ம குல சொந்தங்களே கடந்த இரண்டு ஆண்டுகளாக கே எஸ் கே மேட்ரிமோனி நிறுவனம் மதிப்பிற்குரிய திரு கே நல்லையா நாயுடு அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது சுமார் 10,000 மணமகன் மணமகள் திருமண தகவல்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது கே எஸ் கே மேட்ரிமோனி நிறுவனத்தின் மூலம் இதுவரை முந்நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

கம்மவார் தி௫மண தகவல் மையத்தை மிகுந்த சேவை மனப்பான்மையுடன் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். நமது சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

சிறிய முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட எங்களது திருமண தகவல் மையத்தில் தற்பொழுது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நன்கு படித்த அழகான வரன்கள் ( Doctors,Engineers,Govt Officials & Foreign Setteled Profiles ) உள்ளன.தங்களுடைய மகன் / மகள் /சகோதர,சகோதரிகள் / உறவினர்களுக்கு KSK தி௫மண தகவல் மையத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கம்மவார் தி௫மண தகவல் மையம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 2015 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை இனிதே நிறைவேற்றிய தமிழகத்தின் முதன்மையான கம்மவார் திருமண மையம் என்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

லாப நோக்கம் எதுவும் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கே எஸ் கே மேட்ரிமோனி திருமண தகவல் மையம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தனது கிளைகளை அமைத்து செயல்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருக்கிறது. மற்ற திருமண தகவல் மையத்தைவிட பதிவு கட்டணம் மிகவும் குறைவு. நாங்கள் வாங்கும் பதிவு கட்டணம் கூட தமிழ்நாடு முழுவதும் புதிய கிளைகளை உருவாக்குவதற்காக மட்டுமே செலவிடப்படுகிறது

100% ரகசிய காப்பிற்கு உத்திரவாதம். மிகவும் பாதுகாப்பான சேவை உங்கள் மகன், மகளுக்கு மிகவும் பொருத்தமான வரன் நம் நகரத்தில் மட்டுமே இருப்பது கடினம் என்பதை கருத்தில் கொண்டுதான் KSK திருமண தகவல் மையம் உதயமாகியுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தந்ததற்கு மிக்க நன்றி.

தங்களின் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் சேவையில் குறைபாடு இருந்தாலோ, அல்லது எங்கள் சேவையை மேலும் சிறப்புடன் செய்ய தங்களது கருத்துக்களை தெரியப்படுத்த விரும்பினாலோ, எங்கள் முகவரியை தொடர்பு கொள்ளவும்....

உங்கள் வீட்டுத் திருமணத்தை விரைவாகவும் எளிதாகவும் நிச்சயம் செய்யுங்கள்!!